சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் பதவி விலக வேண்டும் அல்லது போனால் கூட்டமைப்பு அவரை விலக்கவேண்டும் என பதில் நீதவானும் மூத்த சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்து தமிழர்களின் இன விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது தழிழர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் கூட்டமைப்பிலிருந்து சுமந்திரனை விலக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே சுமந்திரன் பதவி விலகவேண்டும் அல்லது அவரை கூட்டமைப்பினர் … Continue reading சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்?